Wednesday, May 12, 2010

நட்பின் மரணம்

உதிரும் மலருக்கு கூட
ஒரு நாள் தான் மரணம்...
ஆனால், நட்பின் பிரிவிற்கு
தினம் தினம் மரணம்...!

1 comments:

Unknown said...

நட்பில் பிரிவு கொடுமையானது........