Wednesday, May 12, 2010

காதல்

பேசுவதற்கு வார்த்தைகள்
அதிகமாக இருந்தாலும்
பேச முடியாமல் தவிக்கும்
ஒரே இன்பமான துன்பம் தான்
காதல்...!

2 comments:

gymhotking said...

மிகவும் அருமையாக உள்ளது உங்கள் கவிதைகள் தொடரட்டும் உங்கள் பணி

stellanarts said...

உண்மையான வரிகள், சிறப்பு 🙂