Thursday, April 21, 2011

நேசம்

உயிர் இல்லாத
மலரைக்கூட
அவள் நேசிக்கின்றாள்!
ஆனால்...
அவளுக்காக உயிர் கொடுக்கும
என்னை மட்டும் ஏன்
நேசிக்க யோசிக்கின்றாள் ?

2 comments:

Unknown said...

உயிரோடு விளையாட விரும்பவில்லையோ என்னவோ

Sivabalan said...

Spr kavithai....wow....life la ipti oru kavithai first time paakaran...nice