Tuesday, November 23, 2010

மறவாமல் இருக்க...

மலருக்கு ஆசை
மண்ணில் விழாமல் இருக்க...
சூரியனுக்கு ஆசை
மறையாமல் இருக்க...
நிலவுக்கு ஆசை
தேயாமல் இருக்க...
எனக்கு ஆசை
நீ என்னை
மறவாமல் இருக்க...

2 comments:

ம.தி.சுதா said...

அருமையான வரிகள்...

ஆசையை மறந்தே ரொம்ப நாளாயிட்டுதுங்க...

ம.தி.சுதா said...

இந்த வேட் வெரிபிகேசனை எடுத்து விட்டால் கருத்திட இலகுவாயிருக்குமுங்க...