காலம் சென்றாலும்...
கனவுகள் மறைந்தாலும்...
கவிதைகள் அழிந்தாலும் ...
என உயிர் பிரிந்தாலும்...
காற்றோடு தொடர்ந்து வருவேன்...
உன் அன்புக்காக ...!
Friday, April 22, 2011
Thursday, April 21, 2011
நட்பு
நான் ஒரு கண்ணாடி
என்னை பார்த்து
நீ சிரித்தால்
நானும் சிரிப்பேன்
நீ அழுதால்
நானும் அழுவேன்
ஆனால்...
நீ அடித்தால்
நான் அடிக்க மாட்டேன்
உடைந்து போவேன்...!
அது தான் நட்பு
என்னை பார்த்து
நீ சிரித்தால்
நானும் சிரிப்பேன்
நீ அழுதால்
நானும் அழுவேன்
ஆனால்...
நீ அடித்தால்
நான் அடிக்க மாட்டேன்
உடைந்து போவேன்...!
அது தான் நட்பு
நினைவுகள்
நினைவோடு தான்
பேச முடியவில்லை...
கனவோடு பேசலாம்
என்றால்?
உன் நினைவுகள்
என்னை தூங்க விடுவதில்லை...!
பேச முடியவில்லை...
கனவோடு பேசலாம்
என்றால்?
உன் நினைவுகள்
என்னை தூங்க விடுவதில்லை...!
நேசம்
உயிர் இல்லாத
மலரைக்கூட
அவள் நேசிக்கின்றாள்!
ஆனால்...
அவளுக்காக உயிர் கொடுக்கும
என்னை மட்டும் ஏன்
நேசிக்க யோசிக்கின்றாள் ?
மலரைக்கூட
அவள் நேசிக்கின்றாள்!
ஆனால்...
அவளுக்காக உயிர் கொடுக்கும
என்னை மட்டும் ஏன்
நேசிக்க யோசிக்கின்றாள் ?
காரணம்
காரணம் இல்லாமல்
யார் மீதும்
அன்பு வருவதில்லை...
ஆனால் ...
அந்த காரணம் தான்
யாருக்கும் புரிவதில்லை ...!
யார் மீதும்
அன்பு வருவதில்லை...
ஆனால் ...
அந்த காரணம் தான்
யாருக்கும் புரிவதில்லை ...!