Showing posts with label உணர்ந்தேன் .... Show all posts
Showing posts with label உணர்ந்தேன் .... Show all posts

Thursday, April 21, 2011

உணர்ந்தேன் ...

நீ என்னிடம்
பேசியதை விட...
எனக்காகப் பேசியதில்
தான் உணர்ந்தேன்
நமக்கான நட்பை...!